ரொட்டித்துண்டு
அடுமனை அருகேநிச்சயம் உணவிருக்கும்ஈன்ற குழந்தைக்குஉணவைத் தேடிஓடித் தான் புறப்பட்டேன் கண்டேன் கவலையுற்றேன்ஒரு சிப்பம் அடங்கியரொட்டித்துண்டுகள்இருக்கவே செய்தன …கூடவே ,பிறந்த சில மணித்துளிகளானகுழந்தையும் தான் .யாரோ யாருடனோ கூடலில்பெற்ற குழந்தை தான்அவ்வழி சென்றவர்கள் எல்லோரும்‘எந்த நாய் ஜென்மங்கள்… Read More »ரொட்டித்துண்டு
