கல்கியின் சோலைமலை இளவரசி (1-5 அத்தியாயம்)
1. நள்ளிரவு ரயில் வண்டி கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடை இடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (1-5 அத்தியாயம்)
