பயனில சொல்லாமை-20
திருக்குறள்| அறத்து பால் | இல்லறவியல்| பயனில சொல்லாமை குறள்:191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும் கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான். குறள்:192 பயனில பல்லார்முன்… Read More »பயனில சொல்லாமை-20
