இனியவைகூறல்-10
திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–இனியவைகூறல் குறள்-91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். குறள்-92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப்… Read More »இனியவைகூறல்-10
