பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 26-30 அத்தியாயங்கள்
26. இரத்தம் கேட்ட கத்தி அந்த வீர வைஷ்ணவர் எப்படி அங்கு வந்து சேர்ந்தார் எதற்காக வந்திருக்கிறார் என்பதைப்பற்றி வந்தியத்தேவனுடைய உள்ளம் கலக்கமடைந்திருந்தது. ஆயினும் அதை அவன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. “என்ன வேடிக்கையைச் சொல்வது?… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 26-30 அத்தியாயங்கள்
