கானல் பொய்கை – 16 (Pre-Final)
பாரதி அன்று மாமியார் மற்றும் அன்னையுடன் மொபைலில் கான்ஃபரன்ஸ் அழைப்பில் இணைந்திருந்தாள். திருமணமாகி மாதங்கள் ஓடிவிட்டன. பெரியவர்கள் இருவரும் குழந்தையைப் பற்றி எதுவும் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று விசாரித்தார்கள். பாரதிக்கோ நாணம் குமிழிட்டது. வார்த்தைகள்… Read More »கானல் பொய்கை – 16 (Pre-Final)
