Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 5

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-21

அத்தியாயம்-21 அமுல்யா இஷானை அழைத்து, “அம்மாவை அடிக்காங்க ஆன்ட்டி. ஏன்னு கேளுங்கப்பா” என்று முன்னே செல்ல உந்தவும், இஷான் மகளை தூக்கியபடி, “உங்க பிரெண்ட் மேல எந்த தப்பும் இல்லை. அதுக்காக உங்க அண்ணா… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-21

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-20

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-20   அமுல்யா இன்று காலையிலிருந்தே மெத்தையில் குதித்து கொண்டிருந்தாள். அவள் இன்று பள்ளிக்கூடம் செல்வதற்கு பதிலாக அவள் சித்தாவின் திருமணத்திற்கு தோதாக முடிவெடுக்க அஞ்சனா வீட்டுக்கு செல்ல போகின்றாள். அங்கே அவள் பள்ளி… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-20

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-19

அத்தியாயம்-19 அப்படியொன்றும் இஷானோடு வாழ்வது? கடினாக இல்லை. ஏனெனில் துகிரா இஷானோடு பேசி பழகி காதல் கீதம் வாசிப்பதில்லையே அதே போல அவனுமே அவளிடம் பழக விரும்பவில்லை‌. இந்த ஒரு வாரத்தில் ஓரளவு சாத்தியமானது‌… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-19

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-18

அத்தியாயம்-18    எப்பொழுது கண் சோர்வுற்று இமை தானாக மூடி, உடல் அசதியில் மெத்தையில் ஒதுக்கமாக படுத்தானென்றது இஷானே அறியாதது.   துகிரா கண்விழித்து எழுந்தப் பொழுது களைந்த கேசத்தோடு, முரட்டுதனங்களை எல்லாம் மூட்டைக்கட்டி,… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-18

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-17

அத்தியாயம்-17   வீட்டுக்கு வந்து விளக்கேற்ற கூற, துகிரா அக்காவின் புகுந்த வீடாக எண்ணியே நடமாடியவளுக்கு, இன்றோ இது உன்‌ புகுந்த வீடு என்று பைரவி பேச்சு இருந்தது.    நிதானமாக சோபாவில் துகிரா… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-17

90’s பையன் 2k பொண்ணு-42 (Final)

ரி-ஷி-வா-42      “ரிஷி… இப்பவாது கண்ணாடி காட்டுடா. என்னை பார்த்தே பல நாள் ஆகுது. அட்லிஸ்ட் போனை கொடு.” என்று அவனை தொல்லை செய்தாள்.      “இரு டி” நானும் தலைவாறிட்டு… Read More »90’s பையன் 2k பொண்ணு-42 (Final)

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-107

அத்தியாயம் – 107 எப்படியெல்லாம் தேடி அலைஞ்சு இருப்பாரு அதை யோசிச்சாளா? இதான் அவ காதலை மதிக்குறதா? இல்ல அட்லீஸ்ட் இண்டியா வந்தாருல அப்போ என்ன பண்ணா அப்ப அவருக்கு வேலைக்காரியா போய் நின்னா… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-107

வேண்டும் நீ எந்தன் நிழலாம்-106

அத்தியாயம் – 106 மேதாவிற்கு ஏதுமில்லை என்று அனைவருக்கும் டாக்டர் தெரிவிக்க அவர் பேசுவது புரியாமல் நிதினும் மற்றவர்களும் தேஜூவை பார்க்க அவள் சொன்னதை கேட்டு அப்போது தான் உயிரே வந்தது நிதினுக்கு.உள்ளே சென்று… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாம்-106

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-13

அத்தியாயம்-13 இஷான் தன் பங்கிற்கு உதவுவதாக, “கார்ல ஒன்டே டிரைவரை வரவச்சி கொண்டு போய் விட்டுட்டு வர ஏற்பாடு செய் ரிஷி” என்று ஆணையிட, “இல்லை…. என்னை நான் பார்த்துப்பேன்” என்றவள் அவளாக பஸ்ஸில்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-13

90’S பையன் 2K பொண்ணு-41

ரி-ஷி-வா-41       ஆளாளுக்கு விஷயம் பரவ, ஹாஸ்பிட்டல் நோக்கி படையெடுத்து வந்தனர்.      ஷிவாலியோ அறைக்குள் நுழைந்தவள் யாரையும் வரவேண்டாமென கூறி தனித்து அமர்ந்திருந்தாள். அருகே யார் சென்றாலும் வெளியே… Read More »90’S பையன் 2K பொண்ணு-41