Notifications
Clear all
பிரியமானவளின் நேசன்
JJ-2024 முடிவுற்ற கதைகளின் விமர்சன பகுதி
1
Posts
1
Users
0
Reactions
429
Views
அனுஷா டேவிட் டின் பிரியமானவளின் நேசன் எனது பார்வையில். பிரியவாகினியின் மற்றும் நேசன் இருவரின் திருமணம் பெரியோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடக்கிறது. பிரியாவிற்கு பிராணிகள் மீதான நேசம் தான் வளர்க்கும் நாய்களை குடும்பத்தினராக நேசிக்கிறாள். ஆனால் நேசன் நாய்களைக் மிகவும் வெறுக்கிறான். இந்தக் கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் சில பிரச்சினைகள் வருகிறது. உயிரினங்களின் மீது பாசம் வைத்திருக்கும் பிரியா நேசனின் பிராணிகளின் மீதான வெறுப்பிற்கான காரணங்களை கண்டறிந்தாளா அவனை மாற்ற முடிந்ததா என்பதை விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார். அனுஷாவிற்கு நாய்கள் மீதான நேசத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார். வாழ்த்துகள் மா.
Posted : October 15, 2024 8:22 pm
Leave a reply
Forum Information
- 143 Forums
- 2,642 Topics
- 3,151 Posts
- 0 Online
- 2,166 Members
Our newest member: Renganayaki
Latest Post: முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-27
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
