Skip to content
சிரமமில்லாமல் சில க...
 
Share:
Notifications
Clear all

சிரமமில்லாமல் சில கொலைகள்

1 Posts
1 Users
0 Reactions
757 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1238
Member Admin
Topic starter
 

🔗👉சிரமமில்லாமல் சில கொலைகள்

நாயகன் நாயகி : சர்வேஷ்-மெர்லினா 
 
முன் ஜென்ம தேடலில் தொலைத்த காதலை இந்த ஜென்மத்தில் உயிர் கொடுக்க முயலுக்கின்றது ஒரு ஆன்மா. கூடவே தன் காதலை தண்டித்த காரணத்தால் பழி வெறியை சேர்த்தே கருவருக்கிறது அவ்வுருவம்.ஜென்மம் தாண்டி காதல் சேருமா? காதலிக்கும் அப்பேதையே  அறியாத காதல்? காண்போம் சில கொலைகளில் சிரமமில்லாமல்..   
 
முதல் ஜென்மம் ராஜா ராணி  காலம் யவனரதி-இளவழகன் 
இரண்டாம் ஜென்மம் வானொலி காலக்கட்டம் சர்வேஷ்-அபரஞ்சி 

 
Posted : December 26, 2023 4:56 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved