Skip to content
Share:
Notifications
Clear all

எந்தன் உயிரமுதே-4

3 Posts
2 Users
2 Reactions
1,053 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1238
Member Admin
(@Eswari Skumar)
Posts: 66
 

Amnesia la erunthaalum thappu thappaa thaan yocikkiraan 


 
Posted : June 24, 2025 1:48 pm
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 59
 

எந்தன் உயிரமுதே...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 4)

அடேயப்பா...! எல்லாருக்கும்
மண்டையில அடிபட்டா பைத்தியம் பிடிக்கும்ன்னு சொல்லுவாங்க. ஆனா, விஷ்ணுக்கு மண்டையில அடி பட்ட பிறகு தான் பைத்தியமும் தெளிஞ்சிருக்கு, மண்டை கனமும் மூர்கத்தனமும் விலகியிருக்கு போல.
வா ராசா வா, இப்ப தான் உனக்கு காதலோட அருமையும், காதலியோட பெருமையும் தெரிஞ்சிருக்கு போலயிருக்கு.

அது சரி, கல்யாணமாகமலே
கமலியை எப்படி ஈஸ்வரன் வீட்ல கொண்டு வந்து வைச்சிட்டிருக்காங்க...?
ஒருவேளை, நந்தினியோட மிங்கிளாக இப்படி சூழ்நிலைக்கு சுதா அக்கா, அன்ட் ரங்கநாதனோட பேரண்ட்ஸ் தள்ளிட்டாங்களோ..?
ரொம்பவே பாவம் தான் கமலியோட நிலைமை.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : June 26, 2025 1:31 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved