வேண்டும் நீ எந்தன் நிழலாய்-111
அத்தியாயம் – 111 அவன் பேசிய தொணியும் அவனது குரலும் அவளுக்கு அவன் இதழ் முத்தம்தான் கேட்கிறான் என்றே தோன்ற அவனோ அவளது முன் நெற்றியில் முத்தமிட மூடிய கண்கள் பட்டென்று திறந்து கொண்டது… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-111
